தன் ஜாதகத்தில் பல விதமான கிறுக கோளறு உள்ளது என்று யாரோ சொல்வதை கேட்டு உண்மையிலே எந்த பிரச்சனையும் இல்லாமல் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டு இருக்கும் ஒருவன் தேவை இல்லாமல் தனக்கு வரும் காலத்தில் துன்பம் வந்து விடும் என எண்ணி புதிய பிரச்சனை பலவற்றை விலைக்கு வாங்கும் இன்றைய நாகரிக கோமாளிகளை பற்றி அழகாக சொல்லும் சிறு கதை.
குறிப்பு
திருமணத்திற்கு ஜாதக பொருத்தம் பார்க்கும் பலருக்கு இது உகந்தது. பெற்றோர்களே உங்களுக்கு தேவை ஒரு நல்ல வரன் அவ்வளவே, நல்ல ஜாதகம் இல்லை. ஜாதகம் உங்கள் மகனுடனோ மகளுடனோ வாழ போவது இல்லை.
FB courtesy
மீண்டும் ஒரு முறை சிந்தியுங்கள்
பிரச்சனை உண்மையில் உங்களுக்கு உள்ளதா - ஜோதிடர்கள் ஜாக்கிரதை / ஜோதிடர்களிடம் ஜாக்கிரதை
|
Renjith