.
நானும் என் அம்மாவும் வழக்கமாக ஈச்சனாரி விநாயகர் கோவிலுக்கு இரு சக்கர வாகனத்தில் செல்லுவது வழக்கம், அன்றும் அப்படிதான் என் வீட்டின் அருகில் இருந்த பிள்ளையார் கோவில் பின்புறம்வரும் பொழுது
ஒரு சிறு சலசலப்பு , என் அம்மா வண்டியை நிறுத்த சொல்ல, அந்த சலசலப்பு ஒரு கழிவு நீர் டிச்சு உள்ளே இருந்து வந்தது, அது ஒரு அடி உள்ள நீர் தேக்கம் தான். அதில் ஒரு சிறிய அட்டு குட்டி மிகுந்த சத்தம் போட்டு ஓலம் இட்டு
கொண்டு இருந்தது. ஏதோ குடத்தில் உள்ள களிநீரை குடிக்க அதன் தலையை விட்டு குடம் தலையில் சிக்கிகொண்டது இப்போது அதனால் தலையை வெளியில் எடுக்க முடியாமல் ஓலம் இட்டு கொண்டு இருந்தது. அந்த குட்டி ஆட்டின் அருகில் ஒரு பெரிய பெண் ஆடு மற்றும் இரண்டு சிறிய ஆடு செய்வது அரியது நின்று கொண்டு இருந்தது.
என் அம்மா நிற்பதை பார்த்து அங்கு இரு பெண்மணி வந்தனர், அங்கே ஒரு இளைஞனும் இருந்தான், உடனேஅவனை என் அம்மா அட்டை பிடித்து இழுக்க சொன்னார், அது வேலை செய்யவில்லை தலை நன்றாக சிக்கி இருந்தது உடனே ஒரே வழி குடத்தை உடை என்று அம்மா சொன்னார், அந்த இளைஞன் தயங்கவே, தம்பி உயிர் தான் முக்கியம் குடம் போனால் பரவாயில்லை என்றார். உடனே அவன் குடத்தை உடைதான், இப்போது தலை வெளியில் வந்தது இருந்தும் கழுத்தில் அரை குடம் இருந்தது , பார்வை இப்போது தெரிந்ததால் அப்போது தன் அந்த ஆடு கத்துவதை நிறுத்தியது, பிறகு குடத்தை வெளியில் எடுப்பதற்குள் அது உடைந்த குடத்துடனே ஆனந்ந்தமாக ஓடியது
அதை பார்க்கும் பொது ஒரே சந்தோஷம், அந்த சந்தோசத்துடன் கோவில் சென்று சாமி கும்பிட்டோம்.
P Renjith Kumar
Showing posts with label என் அன்னையும் பிதாவும். Show all posts

Monday, May 18, 2015
Sunday, May 12, 2013
அன்னையர் தினம் - நான் கற்றது
.
இன்று (12/5/2013) அன்னையர் தினம்
அனைவர்க்கும் இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்.
என் வாழ்வில் ஏறக்குறைய நேர்மையை நான் கற்றுகொண்டது என் அன்னையிடம் தான், நிறைய நிறைய தருணங்கள் உண்டு அனால் சமீபத்தில் நடந்த ஒன்றை கூறுகிறேன்.
எனக்கு சில வாரங்களுக்கு முன்பு அறிவு பல் முளைத்தால் அதை எடுக்க பல் மருத்துவமனைக்கு செல்ல என் பெற்றோரும் வந்தனர். மருத்துவமனைக்கு என் அன்னையை கூப்பிட்டு பல் எடுத்து திரும்ப வரும்போது ஆட்டோ ஒன்றில் வந்தோம். வண்டி நின்றபின் ஐம்பது ருபாய் ஆட்டோ ஓட்டுனர் கேட்டார். அப்போது ஐம்பது ருபாய் கொடுத்த என் அன்னை அந்த ருபாய் சிறிது கிழிந்து இருந்ததை கொடுத்த பின்பு தான் பார்த்தார், அதை ஆட்டோ ஓட்டுனர் சரியாக கவனிக்கவில்லை. உடனே அவரிடம் அய்யா அந்த ருபாய் நூறு கிழிந்து உள்ளது எனவே அதை கொடுங்கள் வேரு ஒரு ஐம்பது ருபாய் நோட்டு தருகிறேன் என்றார். அவரும் அப்போது தான் அதை நன்றாக பார்த்தார், பிறகு என் அன்னையை பார்த்து பரவில்லை, பிரச்சனையில்லை இது கூட செல்லும் என்று நன்றி சொன்னார்.
நான் கற்றது
நேர்மை என்னும் ஒன்றை அன்று இன்னும் நிறைய கற்றேன். அந்த ஐம்பது ரூம்பாய் நோட்டை ஆட்டோ ஓட்டுனர் கவனிக்காவிட்டலும், அதில் குறை இருந்தும் உடனே மனசாட்சிக்கு உட்பட்டு அவரிடம் இல்லை அதை திரும்ப கொடுங்கள் என்று நேர்மையை சொல்லி அவரே இல்லை இது செல்லும் என்று சொன்ன உடன் சரி என்ற அந்த நேர்மை குணம் என்னை சமிபத்தில் கவர்ந்தது.
நான் இனி வாழ்வில் எவ்வளவவு பெரிய நிலைமை சென்றாலும் இந்த பாடம் எனக்கு துணை வரும், அதாவது அடுத்தவருக்கு தெரிய வில்லை என்றாலும் நம் மனதுக்கு தப்பு என்று தெரிந்தால் அவருக்கு அந்த தவறான செயலை செய்ய கூடாது.

நன்றி
பி ரஞ்சித் குமார்

Sunday, August 28, 2011
என் பெற்றோர் எனக்கு புகட்டும் அனுபவ பாடம்

என் பெற்றோர் செய்த ஒரு நற்செயலை நான் இங்கு சொல்ல அசை படுகிறேன். பல செயல்கள் இது போல செய்து இருந்தாலும் இதைநான் மறக்க கூடாது என்று இங்கு பதிவு செய்கிறேன்.
சென்ற வாரம் எங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள ஒரு பெரும் பள்ளியின் பேருந்து நிலையம் அருகில் என் சித்தியை பஸ் ஏற்றி விட சென்ற போது அங்கு இரு இளம் வயது பெண்கள் முகத்தில் சிறிது கலக்கத்துடன் காண படவும் என் அன்னை அதை புரிந்து கொண்டு, உங்களுக்கு என்ன பிரச்சனை என்று கேட்க...அவர்கள் இருவரில் ஒருவர் பெங்களூரில் இருந்தும், இன்னொரு பெண் ஊட்டியில் இருந்தும் C.T.S கோயம்புத்தூர் கம்பெனியில் பனி புரிவதாகவும், ஈச்சனாரி என்னும் புகழ் பெற்ற விநாயகர் கோவிலுக்கு பேருந்து ஏறி வரும் போது, ஈச்சனாரி என்று சொலாததால், இந்த கிராமத்தின் வழியே வரும் மினி பஸ் இங்கு உள்ள விநாயகர் கோவிலில் இறக்கி விட்டு விட்டதாகவும், இப்போது தங்கள் ரூம் வரை மீண்டும் திரும்பி செல்ல காந்திபுரம் மத்திய பேருந்து நிலையம் எங்கு உள்ளது என்று கூட தெரியாது என்று கலக்கத்துடன் கூறினர்.
உண்மையில் பேருந்து நிலையம் 1.5 k.m நடந்து செல்ல வேண்டும், ஏன் என்றால் அவர்கள் எங்கள் கிராமத்தின் மத்தியில் இறங்கி விட்டனர். மினி பஸ்ஸூம் உடனே அங்கு திரும்பி வராது உடனே என் அன்னை அவர்கள் நிலையை புரிந்து கொண்டு, என் அப்பாவை புறப்பட்டு அங்கு வர சொன்னார். என் அப்பாவும் அங்கு சென்றார். உடனே என் அன்னை அவர்களிடம், நீங்கள் எங்கோ இருந்து ஆசையுடன் இங்கு ஈச்சனாரி விநாயகரை தரிசிக்க வந்திருக்கிறீர்கள், இப்போது இருட்டிவிட்டது உங்களுக்கு ஊரும் புதியது, எனவே நாங்கள் இருவரும் உங்களுக்கு ஈச்சனாரி விநாயகர் கூடி கொண்டு போய் காண்பிக்கிறோம் என்று, 1.5 km நால்வரும் நடந்து சென்று, ஈச்சனாரி செல்லும் பேருந்து ஏறி, அங்கு சென்று கோவிலை சுற்றி காண்பித்து, அங்கு தங்க தேர் பவனி வரும் போது அதையும் காண்பித்து, அவர்களை நல்ல முறையில் சாமி தரிசனம் செய்ய வைத்து, அங்கு இருந்து அவர்கள் தங்கி இருக்கும் இடம் வரை நங்கள் வந்து விடட்டுமா என்று கேட்க அந்த இரு பெண்களும், இல்லை எங்களுக்கு காந்திபுரம் பேருந்து ஏற்றி விட்டால் நங்கள் அங்கிருந்து எளிதாக சென்றுவிடுவோம் என்று கூற, காந்திபுரத்திலிருந்து கண்டிப்பாக அவர்களுக்கு வழி தெரியுமா என்பதை அவர்களிடம் மீண்டும் உறுதி படுத்திக்கொண்டு, அவர்களுக்கு அங்கிருந்து வழி தெரியும் என்று தெரிந்தவுடன் சரி நங்கள் இங்கு இருந்து நேராக காந்திரம் செல்லும் பேருந்து ஏற்றி விடுகிறோம் என்று என் பெற்றோர் கூறினர். பிறகு அந்த இரு பெண்களும், என் பெற்றோரை தாங்கள் இருவருக்கும் மலர் தூவி ஆசிர்வாதம் செய்யுமாறு கேட்டு கொண்டனர், அவர்களும் என் பெற்றோருக்கு பிள்ளைகள் போல தானே... என் பெற்றோரும் அவ்வாறே அந்த பிள்ளைகளுக்கு..என் சகோதிரிகளுக்கு ஆசிர்வாதம் செய்து பத்திரமாக வழி அனுப்பி வைத்தனர்.
ஸ்ரீ ராம ஜெயம் .
ஈச்சனாரி விநாயகரே சரணம்.
இப்படிக்கு
ப. ரஞ்சித் குமார்

Subscribe to:
Posts (Atom)