Friday, October 25, 2013
Asset
அழகு என்பது குறையும் தன்மை கொண்டதல் அது Depreciating Asset அன்பு என்பது வளர்த்தல் தன்மை கொண்டதல் அது Appreciating Asset குணம் என்பது எளிதில் மாற்ற முடியாததால் அது Fixed Asset இதை மனதில் ஆராய்ந்து செய்யப்படும் திருமணங்கள் ஆகி விடுகின்றன என்றென்றும் The Best.
Saturday, October 19, 2013
Gods are created in printing press
In recent days especially in some of our Indian religion i could see that thers is a craze to worship gods in posters with different types of avtars. People think that the printed material in paper is God. I have seen many wine shop will have printed photo of God so that God will protect wine shop and give more profit to wine shop. Hence i would say these Gods are created in Printing press!!! More importantly i could see Lord Ganapathy with all modern designs designs these days with the leaves design and many if you search in google. I have seen on ganapathy idol with AK 47 and ready to fight adharma! But wait...do not start scolding me immediately.... Yes you can have any form printed in a paper and it will have potential to be a god... i am not against it... If you have devotion in your mind a stone or an idol or even printed paper will be seen by you as God. I say the word by you because, it is your devotion that make the material to act as a medium to God, It is not the material that exists as God. Hinduism says, if you feel god within yourself then even the printed paper then acts as a medium to connect with god. As krishna says in Bhagavad Geetha... In chapter 6-30 "Yo Maam Pasyathi Savathra sarvam" "He who sees me in everything and everything in me, i am never lost to him" Devotion is the key here, Not Paper, Not Painted Idol or Stone Idols. But yes for a devotee God resides in everything that exists in the universe. Yes, For a person who does not see God in Mind, for those peoples GODS are created in printing press.
Wednesday, July 31, 2013
கடவளுக்கு பலி
பலி:- பண்டிகை வரப்போகிறது. அதற்கு பலி கொடுப்பதற்கு தான் இந்த ஆட்டை கூட்டிச் செல்கிறேன்" என்று ஒரு கூயவன் குருவிடம் சொன்னான். "பலியா?" குரு வியப்புடன் கேட்டார். "ஆமாம் சாமி. தெய்வத்துக்கு திருவிழா அன்றைக்குப் பலி கொடுத்தால் விசேஷம். தெய்வம் மகிழ்ந்து வரம் கொடுக்கும். எல்லாம் சுபீட்சமாகயிருக்கும்" இதைக்கேட்ட குரு எழுந்தார். அந்த குயவனின் மண் பானையை எடுத்து ஓங்கித் தரையில் அடித்தார். பானை துண்டு துண்டாகச் சிதறியது. குயவன் கோபத்துடன் துறவியைப் பார்த்தான். துறவி நிதானமாகக் கீழே குனிந்தார். சிதறிய ஓட்டாஞ் சில்லுகளை ஒன்றுவிடாமல் அடுக்கினார். குயவனிடம் நீட்டினார். ... "என்ன இது?" என்றான் குயவன் கோபமாக. "உனக்குப் பிடிக்குமே, அப்பா?" என்றார் குரு. "என்ன உளறுகிறீர்கள். நான் கஷ்டப்பட்டு செய்த பானையை உடைத்து விட்டு அது எனக்கு பிடிக்கும் என்று என்னிடமே நீட்டுகிறீர்கள். கேலியா? கிண்டலா? உங்களுக்கு பித்தா?" என்று ஆத்திரப்பட்டான் குயவன். "அப்படியெல்லாம் எதுவும் இல்லையப்பா. உண்மையான அன்புடன் தான் செய்தேன்." என்று குரு சிறிதும் பதட்டப்படாமல் சொன்னார். "நான் செய்த அந்தப் பானையில் என் உழைப்பு முழுவதும் அடங்கியிருக்கிறதே! அதை உடைக்க நான் எப்படிச் சம்மதிப்பேன்? இது எனக்குப் பிடிக்கும் என்று யார் உமக்குச் சொன்னது?" "நல்லது. ஆண்டவன் படைத்த ஓர் உயிரை கதறக் கதற வெட்டிக் கொன்று பலியிடலாம் என்று உனக்கு யார் சொன்னது? இதை இறைவன் மகிழ்ந்து ஏற்றுக்கொண்டு வரம் தருவான் என்று நீ எப்படி நம்புகிறாய்? எந்தத் தாய் தன் குழந்தை கதறுவதைக் கேட்டு சகிப்பாள்? எந்தத் தகப்பன் தன் குழந்தை கொல்லப்படுவதை விரும்புவான்?" என்று குருவிடமிருந்து அடுக்கடுக்காகக் கேள்விகள் பிறந்தன. குயவன் நிதானமாக ஆட்டின் கழுத்திலிருந்த கயிற்றை அவிழ்க்கத் தொடங்கினான். படிக்காத குயவனுக்கு புரிந்தது படித்த பல வேதங்களை கற்ற மக்களுக்கும், பலியை ஆதரிக்கும் பண்டிதர்களுக்கும் (!) புரியுமா????????????????
Sunday, May 12, 2013
அன்னையர் தினம் - நான் கற்றது
.
இன்று (12/5/2013) அன்னையர் தினம்
அனைவர்க்கும் இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்.
என் வாழ்வில் ஏறக்குறைய நேர்மையை நான் கற்றுகொண்டது என் அன்னையிடம் தான், நிறைய நிறைய தருணங்கள் உண்டு அனால் சமீபத்தில் நடந்த ஒன்றை கூறுகிறேன்.
எனக்கு சில வாரங்களுக்கு முன்பு அறிவு பல் முளைத்தால் அதை எடுக்க பல் மருத்துவமனைக்கு செல்ல என் பெற்றோரும் வந்தனர். மருத்துவமனைக்கு என் அன்னையை கூப்பிட்டு பல் எடுத்து திரும்ப வரும்போது ஆட்டோ ஒன்றில் வந்தோம். வண்டி நின்றபின் ஐம்பது ருபாய் ஆட்டோ ஓட்டுனர் கேட்டார். அப்போது ஐம்பது ருபாய் கொடுத்த என் அன்னை அந்த ருபாய் சிறிது கிழிந்து இருந்ததை கொடுத்த பின்பு தான் பார்த்தார், அதை ஆட்டோ ஓட்டுனர் சரியாக கவனிக்கவில்லை. உடனே அவரிடம் அய்யா அந்த ருபாய் நூறு கிழிந்து உள்ளது எனவே அதை கொடுங்கள் வேரு ஒரு ஐம்பது ருபாய் நோட்டு தருகிறேன் என்றார். அவரும் அப்போது தான் அதை நன்றாக பார்த்தார், பிறகு என் அன்னையை பார்த்து பரவில்லை, பிரச்சனையில்லை இது கூட செல்லும் என்று நன்றி சொன்னார்.
நான் கற்றது
நேர்மை என்னும் ஒன்றை அன்று இன்னும் நிறைய கற்றேன். அந்த ஐம்பது ரூம்பாய் நோட்டை ஆட்டோ ஓட்டுனர் கவனிக்காவிட்டலும், அதில் குறை இருந்தும் உடனே மனசாட்சிக்கு உட்பட்டு அவரிடம் இல்லை அதை திரும்ப கொடுங்கள் என்று நேர்மையை சொல்லி அவரே இல்லை இது செல்லும் என்று சொன்ன உடன் சரி என்ற அந்த நேர்மை குணம் என்னை சமிபத்தில் கவர்ந்தது.
நான் இனி வாழ்வில் எவ்வளவவு பெரிய நிலைமை சென்றாலும் இந்த பாடம் எனக்கு துணை வரும், அதாவது அடுத்தவருக்கு தெரிய வில்லை என்றாலும் நம் மனதுக்கு தப்பு என்று தெரிந்தால் அவருக்கு அந்த தவறான செயலை செய்ய கூடாது.

நன்றி
பி ரஞ்சித் குமார்

Tuesday, February 12, 2013
கோவில் கோபுரமும் ... அறிவியலும்
.
இன்றைக்குப் பெய்வதைப் போன்று மூன்று நாட்களா மழை பெய்தது அன்று?
தொடர்ந்து மூன்று மாதங்கள் பெய்தது. ஒரு வேளை தானியங்கள் அனைத்தும் நீரில் மூழ்கி அழிந்து போனால், மீண்டும் எதை வைத்துப் பயிர் செய்வது?
இவ்வளவு உயரமான கோபுரத்தை நீர் சூழ வாய்ப்பில்லை. இதையே மீண்டும்
எடுத்து விதைக்கலாமே!
ஒரு இடத்தில் எது மிக உயரமான இடத்தில் அமைந்த இடி தாங்கியோ அதுதான் முதலில் எர்த் ஆகும்.
மேலும் அது எத்தனை பேரைக் காப்பாற்றும் என்பது அதன் உயரத்தைப் பொறுத்தது. அடிப்படையில் கலசங்கள் இடிதாங்கிகள்.
உதாரணமாக கோபுரத்தின் உயரம் ஐம்பது மீட்டர் என்றால் நூறு மீட்டர்
விட்டம் வரைக்கும் பரப்பில் எத்தனை பேர் இருந்தாலும் அவர்கள் இடி தாங்காமல் காக்கப்படுவார்கள். அதாவது சுமார் 75008 மீட்டர் பரப்பளவிலிருக்கும் மனிதர்கள் காப்பாற்றப்படுவார்கள்! சில கோயில்களுக்கு நான்கு வாயில்கள் உள்ளன. அது நாலாபுறமும் 75000சதுர
மீட்டர் பரப்பளவைக் காத்து நிற்கிறது! இது ஒரு தோராயமான கணக்கு தான்.
இதைவிட உயரமான கோபுரங்கள் இதை விட அதிகமான பணிகளை சத்தமில்லாமல் செய்து வருகின்றன.
கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்ற
பழமொழி நினைவுக்கு வருகிறது.
ஊரில் கோயில் கோபுரமே உயரமாக இருக்க வேண்டும் என்பது ஏன்?
முற்காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தை விட உயரமாக எந்தக்
... கட்டிடமும் இருக்கக் கூடாது என்று ஒரு எழுதாத சட்டம்
இருந்தது. என்ன காரணம்?..
கோயில்களையும் உயரமான கோபுரங்களையும் அதன் மேல் இருக்கும்
கலசங்களையும் பார்த்திருப்பீர்கள். அதன் பின் ஒளிந்திருக்கும் ஆன்மிக
உண்மை தெரியவில்லை.
ஆனால் அதன் பின் எவ் வளவு பெரிய அறிவியல் ஒளிந்திருக்கிறது என இப்போதுதான் தெரிகிறது.
கோபுரத்தின் உச்சியில் தங்கம், வெள்ளி செம்பு(அ) ஐம்பொன்னால்
செய்யப்பட்ட கலசங்கள் இருக்கும். இக் கலசங்களிலும் அதில் கொட்டப்படும்
தானியங்களும், உலோகங்களும் மின் காந்த அலைகளை ஈர்க்கும்
சக்தியை கலசங்களுக்குக் கொடுக்கின்றன. நெல், உப்பு, கேழ்வரகு,
தினை, வரகு, சோளம், மக்கா சோளம், சலமை, எள் ஆகியவற்றைக்
கொட்டினார்கள். குறிப்பாக வரகு தானியத்தை அதிகமாகக் கொட்டினார்கள்.
காரணத்தைத் தேடிப் பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கிறது. வரகு மின்னலைத் தாங்கும் அதிக ஆற்றலைப் பெற்றிருப்பது என இப்போதைய அறிவியல் கூறுகிறது.
இவ்வளவுதானா? இல்லை, பன்னிரெண்டு வருடங்களுக்கு ஒரு முறை குட
முழுக்கு விழா என்ற பெயரில் கலசங்களில் இருக்கும் பழைய தானியங்கள்
நீக்கப்பட்டு புதிய தானியங்கள் நிரப்பப்படுகிறது.
அதை இன்றைக்கு சம்பிரதாயமாகவே மட்டும் கடைபிடிக்கிறார்கள். காரணத்தைத் தேடினால், அந்த தானியங்களுக்குப் பன்னிரெண்டு வருடங்களுக்குத்தான் அந்த சக்தி இருக்கிறது. அதன் பின் அது செயல்
இழந்து விடுகிறது!!
இதை எப்படி அப்போது அறிந்திருந்தார்கள்? ஆச்சர்யம்தான்.
அவ்வளவுதானா அதுவும் இல்லை.

Thanks: Unknown author in facebook
Tuesday, January 1, 2013
Subscribe to:
Posts (Atom)